Showing posts with label திருத்தலம். Show all posts
Showing posts with label திருத்தலம். Show all posts

Thursday, June 18, 2009

நிதிஉதவி

திருக்கோவிலுக்கு நிலம் மற்றும் நிதிஉதவி செய்தவர்கள் விபரம்:
yet to be collect the deatails...,

Tuesday, June 16, 2009

திருத்தல வரலாறு

சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு வைக்கோல் அடித்து கொண்டு இருந்த பிணையல் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றில் பினையலோடு விழுந்துவிட்டது.அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த முன்னோர்களில் ஒருவருக்கு அருள் வந்து கிணற்றில் விழுந்த அணைத்து மாடுகளையும் கரையோற்றி காப்பாற்றினார்.அது சமயம் அங்கு கூடி நின்றவர்கள் அருள் வந்தவரிடத்தில் கேட்டபோது நான் மதுரை வீரன் என்றும் இந்த இடத்தில் உள்ளவேம்பு மரத்தில் என்னை வழிபடுங்கள் என்று உத்தரவிட்டது. இதுவே இத்திருதலத்தின் வரலாறு.