திருக்கோவிலுக்கு நிலம் மற்றும் நிதிஉதவி செய்தவர்கள் விபரம்:
yet to be collect the deatails...,
Thursday, June 18, 2009
Wednesday, June 17, 2009
திருவிழா
நிகழும் மங்களகரமான விரோதி வருடம் ஆனி
1ம் தேதி [15.06.2009] திங்கட்கிழமை பூரட்டாதி நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில்
காலை 5.00 மணியளவில்
கணபதி ஹோமமும்
காலை 10.30 மணியளவில் சிறப்பு பூஜையும்
அதிவிமரிசையாக நடைபெறும்.
இங்ஙனம்
கோட்டை தலை முத்தையா வேளாளர் வகையரா
தாமரன்கோட்டை [மேற்கு.]
Tuesday, June 16, 2009
திருத்தல வரலாறு
சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு வைக்கோல் அடித்து கொண்டு இருந்த பிணையல் மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கு கிணற்றில் பினையலோடு விழுந்துவிட்டது.அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த முன்னோர்களில் ஒருவருக்கு அருள் வந்து கிணற்றில் விழுந்த அணைத்து மாடுகளையும் கரையோற்றி காப்பாற்றினார்.அது சமயம் அங்கு கூடி நின்றவர்கள் அருள் வந்தவரிடத்தில் கேட்டபோது நான் மதுரை வீரன் என்றும் இந்த இடத்தில் உள்ளவேம்பு மரத்தில் என்னை வழிபடுங்கள் என்று உத்தரவிட்டது. இதுவே இத்திருதலத்தின் வரலாறு.
பிரிவு
திருத்தலம்
Subscribe to:
Posts (Atom)